பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


95 முத்து: நமக்குள்ளே படிப்புதான் வித்தியாசமே தவிர, வயசு ஒண்ணுதானுங்களே! உங்களுக்குத் தெரிஞ்சதை நீங்க சொல்லித் தாங்க! எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்லித்தரேன், அம்பி: காதல் பண்றதைக் கூடவா கத்துத் தருவே? மூத்து: வாங்க பீச்சுக்கு டே கலாம். அதுதான் Errs EyjśG Experiment L16örst Laboratory, அம்பி: நான் வரலேப்பா. முத்து: குரு சொல்றேன். சிஷ்யன் கேக்கணும், அம்பி கேட்குறேன். கேட்குறேன். (இருவரும் விசிலடிக்கின்றனர்), காட்சி.3 இடம் : வீடு நேரம் : மாை உள்ளே : அப்பி, பானு, முத்து சாமி வீராசாமி அம்பி: பானு! ! யானு: ஏன் இப்படி பபப்படுறிக வீட்லே தான் யாருமே இல்லீங்களே? அம்பி! இந்த அளவுக்கு எனக்கு எப்படி தைரியம் வந்ததுன்னு எனக்கே டிரியலியே?