பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


97 பானு: முறைன்ன தரம் வேணுமா? தகுதி வேளுமா? முத்து: உங்க ரெண்டு பேரையும் என்ன பன்றேன் பாரு! என்ன அம்பி? வரம் கொடுத்த பரமசிவன் தலையிலே கைவச்ச பத்மாசுரன் மாதிரி. , . அம்பி! நீ சொல்லிக் கொடுத்தே, பானுவும் தைரியம் கொடுத்தா. என்னை என்ன பண்ணச் சொல்நே? முத் து: முதல்லே - You Get Out - இல்லே...(கோபமாக) (வீராசாமி வருகிருர்) வீரா டே ய் முத்துசாமி - ஏண்ட அவரை போகச் சொல்றே நல்ல பையனை இல்லாததும் பொல்லா ததுமா சொல்லிக் கத்துக்குடுத்துட்டு என்ன பேச்சு வேண்டியிருக்கு... அம்பி; எல்லோரும் என்னை மன்னிச்சக்குங்க. வீரா: அம்பிகாபதி.ஏகாம்பரம் எல்லா விவரமும் சொன்னன். என், தங்கச்சி பொண்ணு பானு தாயில்லாத பொண்ணு. நல்ல மாப்பிள்ளை யா தேடிக் கி. டு தான் இருந்தேன், முதல் முறையா உங்களைப் பார்த்தவுடனே எனக்கு புடிச்சி போச்சு எத வுமே தெரியாத உங்க ைஇவ்வளவு சீக்கிரம் இப்படி என் பையன் மாத்து வான்னு என்னலே நம்பவே முடியலே! முத்து: அப்பா... விரா: உன்னை அறியாம நீ செஞ்ச ஒரு நல்ல காரியம்-, இது ஒண்ணுதான், இந்தாடா ட்யூஷன் பீஸ்? முத்து: எனக்கா...எதுக்கு?