பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98 விசா : பானுவுக்கு நல்ல மாப்பிள்ளை யா தேடித் தந்ததுக்கு, முத்து: அப்பா! பானுவுக்கு நான்தான் முறை மாப்பிள்ளே! தெரியுமா? வீரா.: முறை பெரிசு இல்லேடா. மனசுதான் முக்கியம். பானுவுக்கு இவரை புடிச்சு போச்சு, இனிமே அடுத்த முகூர்த்தத்துலேயே கல்யாணத்தை நடத்திட வேண்டியதுதான். அம்பி: குருவே. . என்னை மன்னிச்சுடு... முத்து: விசில்லயே 0.K, சொல்றேன். போதுமா! வர்ரேன் சிஷ்யா! (போகிருன்) விரா: எதுவுமே அவனுக்கு துரசிதான், வாங்க போகலாம். (விசிலால் இருவரும் சிரிப்பூட்டுகின்றனர்) ...தினர...