பக்கம்:நவீன தெனாலிராமன்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

“உங்கள் பெயர் மட்டும் தந்து விடுங்கள் நாங்கள் படம் எடுத்துக் கொள்கிறோம்’ என்றார்கள்.

‘'கதையே வேண்டாம்; கநை இல்லாமல் படம் எடுப் பதில் தால் படத்தின் வெற்றி இன்றைய நிலை” என் றார்கள்.

என் விட்டு முகப்பில் “தாடி” என்று கல்லில் எழுதி வைத்தேன். இந்தப் பெயரில் பல படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஸ்கூட்டருக்குக் கிடைத்த எண் அதிருஷ்டம் என்று நினைத்தேன்; அதே போன்ற அதிருஷ்ட எண் என் புதிய காருக்குத் தேடிக் கொண்டிருக்கிறேன்.