பக்கம்:நாகப்பட்டினம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

బి. மணிமேகலை ஒளிக்கதிர்

ഥങ്ങഥേയ്ക്കു தன் தந்தையையும் கண்ணகித் இழந்ததும் துறவு பூண்டு மணி பல்லவத்தில் அமுதசுரபி பெற்ற போது அஃதாவது மணிமேகலை மணிபல்லவத்தில் இருந்தபோது காவிரிப்பூம்பட்டினத்தில் கடல் கொந்தளிப்பு நேர்ந்துள்ளது. இதனை அத்தீவில் வைத்து அத்தீவின் காவல்தெய்வமாம் தீவதிலகை மணிமேகலையிடம், ۱۰ بالای . . .

மடவரல் நல்லாய் நின்றன் மாநகர்

கடல்வயிறு புக்கது" (24) என்று கூறுவதாக உள்ளது. @:35 காவிரிப்பூம்பட்டினம் கட்ல்கோளில் மூழ்கியதை முதன்முதலில்

தருவதாகும். த்ொடர்ந்து பேசும் தீவதிலகை

"விரிதிரை வந்து விவனகர் விழுங்க . ஒருதனி போயினன் உலக மன்னவன்" (25) , என்று புகார் மன்னன் நெடுமுடிக்கிள்ளி புகாரை விட்டு நீங்கியதையும் குறித்தது. இக்குறிப்பிற்குத் தீவதிலகை சொன்னதாக உள்ள உவமை கருதத் தக்கது. அவ்வுவமைச் செய்தி முன்னர் கடல் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் காலத்தைப் பாண்டிநாட்டுக்கடல்

கோளைக் காட்டும் செய்தியாகும். -

"கடவுள் மாநகர் குமரிநாடு) கடல்கொளப் பெயர்ந்த வடிவேல் தடக்கை வானவன் (கடல் வடிம்பலம்ப நின்ற நெடியோன் பாண்டியன்) போல சோழ மன்னன் அழிந்த புகாரை விட்டு ஒரு தனியே போயினன்' என்கிறது. புகார் அழிவிற்குக் குமரி அழிவைக் காட்டியதிலும் ஒருகருத்து பொதிந்துள்ளது. . குமரிக்கோடு கொண்ட கடல்கோள் பெரும் அழிவை ஏற்படுத்தி யது. 49 நகர்களை அழித்தது. அதற்குப் பின்னர் நேர்ந்த பேரழிவு தமிழ்நாட்டுக்கடல்கோள்காவிரிப்பூம்புட்டினத்தைவிழுங்கியதாகும். உவமைகாட்டியதன்மூலம் - ஒரு கடல் கோளுக்கு மற்றொரு கடல்' கோளைக் காட்டியதன் மூலம் இதனை உணரலாம். * - 8.

தியைத் தொடர்ந்து தீவதிலகை மணிமேகலையிடம் ண்தால் உன் தாய் மாதவியும்.செவிலித்தாய் சுதமதியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/52&oldid=584934" இலிருந்து மீள்விக்கப்பட்டது