பக்கம்:நாகப்பட்டினம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சி நாகை - 75

விசயாலயன் முழுச் சோழப் பேரரசை நிறுவினான். இவன் தொடக்கமாக மூன்றாம் இராசேந்திரன் (1256-1276) வரை 409 ஆண்டுகள் சோழநாட்டைச் சோழமன்னர் ஆண்டனர். இன்னோர் பிற்காலச் சோழர் என்று வரலாற்றாசிரியரால் குறிக்கப்படு 'கின்றன்ர்.

മുഖഖങ്ങുക്കണം.

சோழர் ஆட்சிக்காலம் 1. விசயாலயன் 870–881 2. ஆதித்த சோழன் 881–907 3. முதற் பராந்தகன் 907ーS53 4. கண்டராதித்தன் - - 953ー957 5. அரிஞ்சயன் 957-(சிலதிங்கள்) 6. இரண்டாம் பராந்தகன் (சுந்தர சோழன்) 957-973 7. உத்தம சோழன் 973-98 S 8. இராசராசன் 985ー選Q14 9. இராசேந்திரன் - 1014–1044 10. இராசாதிராசன் 1044一1054 11. இரண்டாம் இராசேந்திரன்- 1054ー1063 12. வீரராசேந்திரன் - 1053ー107奪} 13. குலோத்துங்கன் . 1 07 0-1118 14. விக்கிரமசோழன் 1 118-113 Ö 15. இரண்டாம் குலோத்துங்கன் 1130ー1150 16. இரண்டாம் இராசராசன் 115 0-1 163 17. இரண்டாம் இராசாதிராசன் 1163ー1178 18. மூன்றாம் குலோத்துங்கன் 盘且78一胜218 19. மூன்றாம் இராசராசன் 1218-1256 20. மூன்றாம் இராசேந்திரன் 1256–1279

தொடர்ந்து இடையீடின்றி இருபது சோழமன்னர் சோழ நாட்டை ஆண்டனர். இவர்தம் 409 ஆண்டுகள் தொடர்ந்த ஆட்சியில் இடையில் பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் மூன்றாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/93&oldid=584975" இலிருந்து மீள்விக்கப்பட்டது