பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1ծ இவ்வரிகள் புலவர் நாச்சியப்பனின் கவித் திறனையும் எளிய நடையையும் அழகாகப் பொருள் ஆழத்தோடு இயம்பு கின்றன. சுருங்கச் சொன்னல் அவருடைய கவிதைகள் ஒரு இன்ப நீரோடை, பருகப் பருக பரவசம் ஊட்டும். அவர் கவித் திறனல் தமிழ் உயரும். அவருக்கு என் உளங் கனிந்த பாராட்டுதல்கள். வளர்க அவர் தம் கவி நயம்! 12-6-1980 ச. மோகன்