பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 யுள்ள கவிஞரை உளமாரத் தமிழுலகம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. என்றென்றும் அழியாமல் இருக்கும் செய்யுள் எழுத்தினிலே என்புகழைப் பதித்து விட்டால் நன்றென்பேன் ... (பக். 98) என்பது இந்நூலுள் வருகின்ற பாடலடிகள். கவிஞர் நாச்சியப்பன் அவர்கள் இந்நூலை இயற்றியதன் மூலம் என்றென்றும் அழியாமல் இருக்கும் செய்யுள் எழுத்தினில் அவர் புகழைப் பதித்துவிட்டார். அப்புகழ் மேன்மேலும் வளர்வதாகுக! 23-6-1980 சு. செல்லப்பன்