பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடல்கள் 47 நாச்சியப்பன் ஏடெல்லாம் எளிய உவமை மணக்கும். அவற்றிலெல்லாம் கவிஞரின் தனிமனம் புலப்படும். இத்தகைய பாடல்கள் சீர்திருத்த மணத்தில் 'ஈரோட்டு நெறி'யில் வாழ்வளிக்க முயலும் பகுத்தறிவு நெறி. பழமைக் கருவும் புதுமைக் கருவும் உருவாக, எளிய அணிகள் மின்ன, தெள்ளுநடை சலசலக்க உங்கள் முன் "நாச்சியப்பன் பாடல்கள் இன்றைய உலகைக் காட்ட முயன்று வெற்றி பெற்றுள்ளன. 26-5-1980 வி