பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்–ஆய்வுரைகள்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


80 அக்கண்ணிர்த்துளி, தன் காதல் வாழ்வு பொன்னப் பனின் சிறைவாழ்வோடு போய்விட்டதே என்ற துன்பக் கண்ணிரா? அல்லது, முல்லையும் முத்தப்பனுமாவது இணைந்து வாழ முடிந்ததே என்ற இன்பக் கண்ணிரா? விடை தெரியவில்லை! ஆனால் தாமரையின் கண்கள் நனைகின்றன! நம் விழிகளும் அவளுடன் இணைகின்றன! நனைகின்றன! அந்தமான் கப்பல் மாலை மணி 7. 17.7-80 [5rreir@san if (Nan Cowry) } க. ப.அறவாணன்