உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 111 என்றவன் சட்டென இசைத்தனன். கவலை சென்றங்கு வஞ்சியின் திருமுகம் சேர்ந்தது! கொழுங்கனற் பட்ட புழுவெனத் துடித்தே எழுந்தனள். நடந்துசென் றேறிஞள் தேரில். பறந்தது குதிரை! நானும் பறந்திங்கு வந்தேன் பார்ப்பதற் குனையே! புத்தத்தைக் கருவழிக்கச் சுந்தரி சித்தங் கொண்டாள் வஞ்சியாள் புத்தனைக் கொண்டுவந்த-அந்த வகையினைக் கேட்டுப்பின் சுந்தரியாள் நெஞ்சினில் தோன்றும் சினம்வருத்தம்-அந்த நேரிழை யாளிடம் சொல்லிவந்தாள். கல்லினிற் சிற்பம் செதுக்கினுற்போல்-அந்தக் கசடன் உருவம் இருப்ப தேனே கல்லினில் நெஞ்சைப் படைத்தவளும்-அந்தக் கல்லுளி மங்கனைப் பெற்றவளோ? வஞ்சியின் பாலவன் காதலில்லை-எனில் ஐயப் படும்படி சொல்லினனே வஞ்சகன் என்னை யகற்றிவிடச்-செய்த வஞ்சகச் சூழ்ச்சி திறமுடைத்தே! மாதரைச் சற்றும் மதிப்ப தில்லே-என்றன் மதத்தை யழித்திட வேண்டுமடி சாதகமான ஓர் சூழ்ச்சி சொல்வாய்-என்றன் சார்பில் உழைக்கும்.நற் ருேழி என்ருள்.