பு:ாடல்கள் 121. பாரேனும் சிவபெருமான் கோவில் வந்தே அரனாரை வழிபடுதல் இல்லை. நீயும் பாராமல் இருந்துவிட்டால் பாரின் மீது பயனின்றிச் சைவந்தான் மடிந்து போகும்! இறைவனைப்போய்த் தலையாரக் கும்பிட் டுப்பின் இசைபாடி மகிழுதற்கே யன்ருே முன்னர் முறைதவரு தாண்டுமனு நீதி காத்த முப்பாட்ட ரிைந்தக் கோவில் கட்டி முறையுறத்தன் வழிவருவோர் யாரும் இந்த முதுநகரில் இறைவழிபா டியற்றி நாளும் முறைதவரு தாண்டுமக்கள் நலத்தைக் காக்க மொழிந்துசிலா சாசனமும் செய்து வைத்தார். இன்றிங்கு சைவத்தின் வளர்ச்சிக் குத்தான் இடையூருய்ப் புதுச் சமயம் ஒன்று தோன்றிச் சென்றுார்கள் தோறும்தம் சிறும தத்தைச் செழிக்கவைக்கும் ஆர்வத்தால் எழில் புரிக்கும் ஒன்றுஞ்சீர் அழகுடைய இளைஞ ஞேடே ஒருகூட்டம் அனுப்பித்தம் புதும தத்தை நின்று நிலைக் கும்வண்ணம் செய்து சைவம் நிலைகுலைய வழிதேடி விட்டார் அன்ருே? நின்மகளை நீயனுப்பி அந்தப் பையன் தின்மனைக்கு வரவேண்டும் எனஉரைக்க அன்பிலாது பதிற்சொல்லி யான்வா ரேனென்(று) அவன்புகன்ற தோடுமன்னன் அரண்ம னைக்கே என்றும்வரல் செய்யோம் யாம் என்ரு ேைம என்ன மதம்! கொழுப்புத்தான் என்னே! என்னே! நின்னுளமும் பொறுத்ததுவோ! ஆமாம் உன்றன் நீதியுளம் பொறுத்திருக்கும் பொறுத்திருக்கும்!
பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/204
தோற்றம்