இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாடல்கள் 注为 'அம்மா நூறு புத்தர்களே அழித்த பாவம் போதாதோ சும்மா ஊரை விட்டவரைத் துரத்தச் செய்வாய் என்றெண்ணி இம்மா சூழ்ச்சிக் கிசைந்தேனின் றேதோ சொல்லிக் கேட்கின்ருய்! சும்மா முடியும் செயலல்ல சொன்னேன் விட்டு விடுவாயே!” என்ருள் நோக்கிச் சுந்தரியாள் 'ஏ!ஏ! என்றன் பொருள்களிலே நன்றே பாதிப் பங்கெடுத்து நானே உனக்குத் தருகின்றேன் சென்றே முடித்து வருவாய் என் சிந்தை மகிழச் செய்வாயே’ என்றே வேண்டத் தோழிதான் ‘என்னல் முடியா தென்ருளே! வேறு தோழியை யுற்றுப் பார்த்துச் சுந்தரி சொல்லு கின்ருள்; "பாழிலென் சோற்றைத் தின்று பயனின்றி நிற்கின் ருயே! தோழிஎன் றெதற்கு வந்தாய் துணைசெய்யத் தானே! ஏடி வாளிதோ! போவாய்! அந்த வஞ்சியைக் கொன்று வாராய்!” 'முடியாது முடியா” தென்று மொழிந்தாளின் மீது வாளை நெடிந்தோங்கி வீசி விட்டாள் நேரிழை மடிந்து வீழ்ந்தாள். ---9 بم..