இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
214 79. 80. 81. 82. 83. 84. 85. 86. 87. 38. 89. 90. 91. 92. 93. 94. 95. 96. 97. 98. 99. 100. 101. 102. 103. 104. 105. பீதி பரப்பேல் புன்னகை தேக்கு பூச்சில் மயங்கேல் பெண்டிற் குயர்வளி பேசுவ பேசு பைக் களவுக் கிடங்கொடேல் பொழுது வீண் கழியேல் போலி விலக்கு மதிக்கப் பழகு மானங் காத்திடு மின் விளை யாடேல் மீண்டும் பிழை செயேல் முள் வழி நடவேல் மூத்தோர் சொற்கேள் மென்று உணவுகொள் மேடை பழகு மையிருட் டுலவேல் மொழிநலம் பேணு மோதி மகிழேல் மெளலியழகு செய் வலிவு பெருக்கு வாழும் நெறிகொள் விரைந்து செயல் முடி வீனுக் குழையேல் வெற்றி நாடு வேலைக் கயரேல் வைர நெஞ்சு கொள்.