பக்கம்:நாடகக் கலை 1.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ł84 க்ாடகக் கலை திகைப்புடன் கின்று பார்க்கிருன். முக்காடிட்ட ஒரு பெண் எதிரே நிற்கிருள். அவள் முக்காடு நழுவி விழு கிறது. யார் அந்தப் பெண்? தன்னைப் பெற்ற தாய்! பத்மாவதி தேவி பத்மா வதிதேவி' என்று சபையிலுள்ள அமைச்சர்களும் மற்றவர்களும் வியப்பே வடிவாக நிற்கிருர்கள். ஆம்; தன் தாய்தான்; பத்மாவதி தேவிதான்; மனேகரா, கில்; விடு வாளே! என்கிருள் பத்மாவதி. இந்தக் காட்சியில் மனேகரன் ஆவேசங்கொண்டு பாய்வதும், கையைப் பிடித்து நிறுத்துவதும், அவள் யார் என்று பார்ப்பதும், தன் தாய் என்று உணர்க் ததும், அவன் ஆவேசமெல்லாம் அடங்கிப்போய் தாய்க்குப் பணிந்த மகனுக நிற்பதும் சில விநாடிகள் பேச்சு எதுவுமில்லாத பகுதிதான். முழுதும் கடிப்புக் குரிய அந்தக் கட்டம், மனேகரன் நாடகத்திலேயே ஒரு சிறந்த பகுதியென்று சொல்லலாம். இப்படிப் பேசாத பகுதிகள் எத்தனையோ நாடகங் களில் வ்ருகின்றன. இவை போன்ற கட்டங்களில் நடிகன் மிகத் திறமையாக நடிக்கவேண்டும். காட்சியில் கவனம் வேண்டும் மற்ருெரு முக்கியமான குறிப்பு, அரங்கில் பல கடிகர்கள் இருக்கலாம். அவர்களில் ஒரு சிலருக்குத் தான் வார்த்தைகள் இருக்கும். மற்றவர்கள் எல்லாம் என்ன செய்வது? . கமக்குத்தான் ஒன்றுமில்லையே’ என்று கம்மா கின்று கொண்டிருப்பதா?......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/105&oldid=1322646" இலிருந்து மீள்விக்கப்பட்டது