பக்கம்:நாடகக் கலை 1.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J06 காடகக் கலை பாடத்தை கெட்டுருப் போடுவதற்கும் கன்ருகப் பயிற்சி பெறுவதற்கும் ஒத்திகை மிகமிக அவசியம். மேடையில் எப்படி கடிக்க வேண்டுமென்று கடிகன் எண்ணுகிருனே அப்படியே ஒத்திகையில் நடித்துப் பழகவேண்டும். சில கடிகர்கள் ஒத்திகையில் சரியாக கடிக்கமாட்டார் கள். எல்லாம் மேடையில் நடித்துவிடலாம் என்று அலட்சியமாக இருப்பார்கள். பெரும்பாலும், இப்படி அலட்சியமாக இருப்பவர்கள்தான் மேடையில் வந்து குளறிவிடுவது வழக்கம். நாடகத்தை உருவாக்குமிடம் ஒத்திகை. இந்த இடத்தில் கடிகன் சிரத்தையோடு பூரணமாக ஒத்துழைத்து வெற்றி பெறவேண்டும். கம்ப நாடகம் இறுதியாக நடிகனுக்கு நூலறிவு வேண்டும்; கடிப்பு வளரப் படிப்பு வேண்டும். புராண, இதி காசங்கள், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் எல்லா வற்றையும் கடிகன் படிக்கவேண்டும். அப்போதுதான் பல்வேறு பாத்திரங்களின் பண்புகள், பழக்க வழக்கங் கள் இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். கம்ப ராமாயணத்தில் நடிப்புக் குறிப்புள்ள செய் யுள்கள் பல இருக்கின்றன. ஒன்று சொல்லுகிறேன். இந்திரஜித்து மாயாசீதையை அனுமார் முதலிய வானரங்களின் முன்கொணர்ந்து வெட்டிவிடுகிருன். இந்தத் துக்ககரமான செய்தியை அனுமான். இராம பிரானிடம் சொல்லுகிருர். உடனே இராமனின் கிலே எவ்வாறிருந்தது என்பதைக் கம்பர் எவ்வளவு அற்புத மாகச் சொல்லுகிருர் பாருங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/107&oldid=1322648" இலிருந்து மீள்விக்கப்பட்டது