பக்கம்:நாடகக் கலை 1.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நாடகக் கலை அவை கடிகருக்கு மிகவும் பயனளிக்கும். ஒன்று சொல்லுகிறேன். - காதலியும் காதலனும் சந்திக்கிருர்கள்; காதலன் காதலியைப் பார்க்கிறன். காதலி நிலத்தைப் பார்த்த படி நிற்கிருள். காதலன் பார்க்காத சமயம் காதலி அவனை ஏறிட்டுப் பார்த்து மெல்லச் சிரிக்கிருளாம். குறள் எவ்வளவு அழகாக இருக்கிறது: 'யாளுேக்கும் காலை கிலன்கோக்கும் நோக்காக்கால் தாளுேக்கி மெல்ல ககும்.’ இவ்வாறு எவ்வளவோ நடிப்புச் செல்வங்கள் கம் இலக் கியங்களில் இருக்கின்றன. கடிகனின் பண்பு ஒரு நல்ல கடிகன் தன் கடிப்பில் எப்போதும் கிறைவு காணமாட்டான். எவ்வளவு சிறப்பாக நடித்தாலும் அப்போதும் ஏதேனும் குறைகள் அவனுக்குத் தோன் றிக் கொண்டே யிருக்கும். அவன் ஒருபோதும் அகந்தை கொள்ளுவதில்லை. நடிப்புக்கலை, கடிகன் தானே ரசிக்கும் கலையல்ல; மற்றவர்களால் ரசிக்கப்படும் கலை. ஆகையால் நடிப்புக் கஜலயின் வளர்சசிக்கு ரசிகப்பெரு மக்களின் ஒத்து ழைப்பு வேண்டும். கடிப்புக் கலையின் சிறப்பு இசைக்கலைஞன் ஒருவன் இல்லத்தில் தனித்திருந்து இசைபாடி இன்புறுவான். மெய்ம்மறந்து இசைச்சுவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/109&oldid=1322651" இலிருந்து மீள்விக்கப்பட்டது