பக்கம்:நாடகக் கலை 1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிப்புக் கலை i09 யோடு அவன் ஒன்றிவிடவும் முடியும். ஒவியக் கல்ஞ் லும் இதற்கு விலக்கன்று. தனது சுவைக்காகவே, தனது உள்ளுணர்ச்சியின் அமைதிக்காகவேகூட ஒவியம் தீட்டத் தொடங்கிவிடுவான்; உணர்விழந்து கிற்பான். சிற்பக் கலைஞனும் இப்படித்தான். ஆளுல் கடிப்புக்கலை தனித்தன்மை வாய்ந்தது. கடிகன் தனித் திருந்து நடித்து இன்புற இயலாது. எதிரே வீற்றிருக் கும் ரசிகர் கூட்டம் அவ்வப்போது காட்டும் மெய்ப் பாட்டுணர்ச்சிகள் மேடையில் கடிக்கும் கடிகனின் உணர்ச்சிகளோடு ஒருமைப்படும்போது நடிப்புக்கலை அதன் உச்ச கிலைக்கு வருகிறது. இது அனுபவத்தின் வாயிலாக நான் கண்ட உண்மை. கடிப்பும் படைப்பும் ஒன்றே கடிப்புக் கலைக்கும் வேறு கலைகளுக்கும் மற்ருெரு குறிப்பான மாறுபாடு இருக்கிறது. ஓர் ஒவியன் தன் கலையைச் செய்து முடித்தவுடன் அந்தக்கலை வேருகவும் ஒவியம் வேருகவும் காட்சியளிக்க முடிகிறது. அதே போன்று சிற்பக்கலைஞனும் தான் செய்த சிற்பத்தையும் தன்னையும் வெவ்வேருகப் பிரித்துக்கொள்ள முடிகிறது. காவியம் புனையும் கலைஞனும் தன்னையும் தான் படைத்த காவியத்தையும் பிரித்துக்கொள்ள முடிகிறது. கடிகனின் கிலே இவற்றிற்கு முற்றிலும் மாறுபட்டது. கடிகன் வேருகவும், அவன் படைப்பு வேருகவும் இருக்க, முடிவதில்லை. நடிகன் படைக்கும் பாத்திரம் நடிகனிடத் திலேயே அடங்கிக் கிடக்கிறது, கடிகனும் அவனே; பாத்திரமும் அவனே. இந்தச் சிறப்பை ஒவ்வொரு வரும் உய்த்துணர வேண்டும். அது கடிப்புக் கலைக்கே உரிய தனிச் சிறப்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/110&oldid=1322652" இலிருந்து மீள்விக்கப்பட்டது