பக்கம்:நாடகக் கலை 1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாடக வரலாறு கம்முடைய தமிழ் காட்டில் இன்று நாடகக் கலை கலல முறை பில் வளர்ந்து வருகிறது. மற்ற மொழி யாளர்களெல்லாம், பிற காட்டினரெல்லாம் போற்றிப் புகழும் அளவுக்கு நாம் முன்னேறி வருகிருேம்; உண்மைதான். ஆல்ை, இந்த முன்னேற்றம் கமக்கு எப்படிக் கிடைத்தது? நாடகக் கலை இன்றைய நிலையை அடைவதற்கு கமக்குதவிய பெரியவர்கள் யார் யார்? அதற்காக நாம் எத்தனை ஆண்டுகள் சிரமப்பட்டோம்: கமது பாதையிலே எப்படிப்பட்ட இடையூறுகளைத் தாங்கி முன்னேறவேண்டி வந்தது என்பதையெல்லாம் கம்மில் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை. உண்மையை ஒளிக்காது சொல்ல வேண்டுமால்ை, சிறப்பாகச் சென்றகால காடக வரலாற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து கன்கறிந்து தெளிவு பெற்று முன்னேற வேண்டிய கடமையும் உரிமையு முடைய நாடகக் கலைஞர்களும், நாடகத் துறையிலே கடமாடி இன்று திரைப்படத் துறையிலே இடம்பெற்றுள்ள திரைப்படக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/12&oldid=1322541" இலிருந்து மீள்விக்கப்பட்டது