பக்கம்:நாடகக் கலை 1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 காடகக் கலை கின்றனவென்று ஆராய்கிருேமல்லவா? சில நேரங் களில் காவிற்கு ருசியில்லாத உணவானுலும் உடல் வலிமைக்காகச் சாப்பிட வேண்டியதாகிவிடுகின்றது. எனவே, பசிக்காக உணவு அருந்தும் போதும் காவிற்கு ருசி, உடலுக்கு வலிமை இவற்றையெல்லாம் பார்த்துத் தான் அருந்த வேண்டியிருக்கிறது. கலைஞனின் தாய்மை கசப்பு மருந்தானுலும் கம் தாய்மார்கள் இனிப் போடு கலந்தோ, அல்லது வாழைப்பழத்திலே வைத்தோ கொடுத்து விடுகிருர்கள். அதேபோல்தான் "கலை வாழ்வுக்காகவே' என்று எண்ணுபவர்கள் காடகத்திலே கலையழகு, கருத்தழகு, நல்ல பயன் இவையெல்லாம் இருக்க வேண்டுமென எண்ணு கிருர்கள். ஒரு தாய் எப்படித் தன் குழந்தைகளைப் பேணி வளர்த்து அறிவாளிகளாக்க வேண்டுமென்று கினைக் கிருளோ, அப்படியே ஒவ்வோர் உண்மைக் கலைஞனும் கருதுகிருன். தன்னுடைய கலாசக்தியாம் உலகத்து மக்களை வாழ்விக்க வேண்டுமென நினைக்கிருன். அழகுக் கலையாகிய நாடகக் கலையிலே அறிவைக் கலந்து, அன்பைக் கலந்து, அருளைக் கலந்து காட்டு மக்களுக்கு ஊட்டிவிடுகிருன். வாழ்வு சிறிது வளர்கலை பெரிது’ என்னும் உறுதி யான கொளகையுடையவன் அவன். காடகமும் பிரசாரமும் சாதாரணமாகப் பிரசாரம் என்று சொல்லும் பொழுது சமூக, அரசியல், பொருளாதார விஷயங்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/124&oldid=1322670" இலிருந்து மீள்விக்கப்பட்டது