பக்கம்:நாடகக் கலை 1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ѣтъ-дѣлѣ as&aъ கலைக்கண்ணுடி நாடக மேடை கண்ணுடியில் முகம் மட்டும்தான் தெரியும். கலைக் கண்ணுடியாகிய நாடக மேடையில் அகத்தையும் பார்க்கலாம். அதனுல்தான், உலகம் ஒரு காடக மேடை’ என்றும், கோடக மேடையே உலக அரங்கம்’ என்றும், உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணுடிகளாக காடக மேடைகள் விளங்குகின்றன என்றும் அறிஞர் கள் கூறியிருக்கிருர்கள். எனவே, உயர்வான நாடகக்கலை, நம்முடைய வாழ்வை உயர்த்த, காம் மனிதப் பண்புடன் வாழ, வளரவேண்டும். கலையழகும் கருத்தும் கிறைந்த நாடகங்கள் நல்ல கலையழகுடைய கருத்துப் பிரசார நாடகங்கள் 1924ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்று வந்திருக்கின்றன. -இராஜாம்பாள் கா ட க ம், மனத்திற்கொத்த இளைஞனை மணந்துகொள்ள ஒரு மங்கை படும் வேத இன யைச் சித்திரிக்கும் நாடகம். 'இராஜேந்திரா காடகம் ஆலயங்களில் சேவை புரிந்துவரும் அருச்சகர்களில் சிலர் தவருன வழியில் செல்லுவதை எடுத்துக்காட்டியும், தெய்வ சக்கிதியில் கூட இளைஞர்களின் கண்ணுேட்டம் எவ்வாறு தீய வழியில் செல்லுகிறது என்பதை விளக்கியும், வரதட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/144&oldid=1322690" இலிருந்து மீள்விக்கப்பட்டது