பக்கம்:நாடகக் கலை 1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் அரிய நூல் எனது நாடக வாழ்க்கை வானதி பதிப்பக வெளியீடு. விலை ரூ. 20 "ஐம்பத்து நான்கு ஆண்டுகளாக நாடகக் கலைக்கு நற்பணி ஆற்றிவரும் கலைஞர் 'அவ்வை சண்முகம்.' 像 奪 事 “இந்த நூலில் கடந்துபோன அரை நூற் ருண்டுக் காலத்தில் தமிழ் நாடகம் வளர்ந்து வந்த வரலாற்றை விரிவாக விளக்கியிருக் கிரு.ர்.” 擊 帶 藝 "இந்நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள தமிழக முதல்வர் மு. கருணுகிதி அதில் குறிப் பிட்டுள்ளதுபோல காடகத் துறையில் தொல் காப்பியர்' எனத்தகும் எல்லாவித ஆற்றல் களும் இவருக்கு உண்டு என்பதை இந்த நூல் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. திரு. ம. பொ. சி. தமது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளதுபோல இந்த நூலை 'ஒரு சிறந்த இலக்கியம் என்றே சொல்லலாம். தமிழிலுள்ள இதனைப் பிறமொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும். சுருங்கச் சொல்லின், இந் நூலைத் தமிழ் நாடக மேடையைப் பற்றிய எல்லாச் செய்திகளையும் தரும் காடகக் கலைக் களஞ்சியம்' என்னலாம்.” -தினமணி, 27-5-72.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/160&oldid=1322706" இலிருந்து மீள்விக்கப்பட்டது