பக்கம்:நாடகக் கலை 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 30 காடகக் கலை காடகமும் நாட்டியமும் ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்புவரை நாடக மேடையிலே வெறும் ஆட்டமும் பாட்டும்தான் இருந்து வந்தன; பெரும்பாலும் பேச்சு இல்லை. முன் பெல்லாம் காட்டியத்தையும் நாடகத்தையும் வேருகக் கருதவில்லை எனத் தெரிகிறது. ஐம்பெருங் காப்பிங்ய களுள் ஒன்ருகிய சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், நாட்டியமாடும் மாதவியை காடக மேத்தும் நாடகக் கணிகை என்றுதான் குறிப்பிடுகிருர். தனிப் பாடல் களுக்கு அபிகயம் பிடித்து ஆடுவதை காட்டியம் என்றும், ஏதேனும் ஒரு கதையைத் தழுவி வேடம் புனைந்து ஆடுவதை நாடகம்' என்றும் சொல்லியிருக் கிருர்கள். இரண்டிற்குமுரிய பொதுப் பெயர் 'கூத்து' என்றே வழங்கப்பெற்று வந்திருக்கிறது. வட இந்தியா வில் பெரும்பாலும் நாடகம் கடத்துவோர், நாடக வளர்ச்சிக்காகப் பாடுபடுவோர் காட்டிய சங்கம்'என்றே பெயர் வைத்திருக்கிருர்கள் என்பது கவனிக்கத் தக்கது. சிலப்பதிகாரத்தில் அடியார்க்கு லார் உரையில் பலவிதமான கூத்து வகைகளைப்பற்றிச் சொல்லுகிருர், அவறறையெல்லாம் கான் இங்கே விரித்துரைக்கப் போவதில்லை. ஆட்டமும் பாட்டும் ஆடலும் பாடலும்தான் காடகமாக இருந்தது என் பதற்குமட்டும் ஒரேவொரு சான்று கூறுகிறேன். காடகக் கலை இவ்வளவு தூரம் வளர்ச்சிபெற்ற பிறகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/21&oldid=1322551" இலிருந்து மீள்விக்கப்பட்டது