பக்கம்:நாடகக் கலை 1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நாடகக் க்லே கிருர், இப் பெரியாரைப் பின்பற்றிப் பல ஆசிரியர்கள் அகவற்பா நடையில் நாடகங்களை எழுதியிருக்கிருர்கள். நாடக இயல் என்னும் இலக்கண நூலே எழுதிய பரிதிமாற் கலைஞன் ரூபாவதி, கலாவதி என்னும் இரு. காடகங்களை உரைகடையிலும், மானவிஜயம் என்னும் நாடகத்தை அகவற்பா கடையிலும் எழுதியிருக்கிருர். பண்டைக்கால நாடகப் பாடல்கள், வெண்பா, கலித்துறை, விருத்தம், தோடையம், திபதைகள், தருக்கள், கொச்சகம், தாழிசை, அகவல், கண்ணிகள், சிந்துகள் முதலிய பல விதமான பாவினங்களில் எழுதப் பட்டிருக்கின்றன. புதிய பாதை கண்டோர் இவ்வாறு ஆடப்பட்டுவந்த நாடகத்தை ஒழுங்கு படுத்தி, இன்று காம் காணும்படியான காடக மேடை அமைப்புக்குக் கொண்டுவந்தவர் தஞ்சை 隔命j@症、 கோவிந்தசாமி ராவ் எனப் பம்மல் சம்பந்த முதலியார் தமது காடகத் தமிழ் என்னும் நூலிலே குறிப்பிட் டுள்ளார். கானறிந்தவரையில் இதேகாலத்தில் கும்பகோணம் திரு. கடேச தீட்சிதர் என்பவரால் துவக்கப்பட்ட திரு. கல்யாணராமய்யர் காடகக் குழுவினரும் காடகத் துறை யில் புதிய பாதை கண்டவர்கள் எனத் தெரிகிறது. தமிழ் நாடகக் கலைக்கு மகத்தானபணி புரிந்த தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் இந்தக் கல்யாணராமய்யர் நாடகக் முழுவில் நடிகராகவும் நாடக ஆசிரியராகவும். இருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/36&oldid=1322567" இலிருந்து மீள்விக்கப்பட்டது