பக்கம்:நாடகக் கலை 1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் காடக வரலாறு 57 பெற்றன. அந்தமான் கைதியும், முள்ளில் ரோஜாவும் துன்பியல் காடகங்களாகும். மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத சபையின் மறை வுக்குப் பின் நாடகாசிரியர் திரு. டி. பி. பொன்னுசாமிப் பிள்ளை அவர்கள் மங்கள பாலகான சபா என்னும் பெய ரால் ஒரு நாடக சபையைத் தோற்றுவித்தார். இந்தச் சபையார் இழந்த காதல், விமலா அல்லது விதவையி ஆ. கண்ணிர் என்னும் இரு துன்பியல் சமுதாயகாடகங்களை அரங்கேற்றினர்கள். இந்த நாடக சபையிலே தோன்றி யவர்தாம் திரு. சிவாஜி கணேசன். நீ மங்கள பாலகான சபையைத்தான் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் வாங்கிப் பொறுப்பேற்று எஸ். எஸ். கே. நாடக சபா என்ற பெயரால் கடத்தினர். என். எஸ். கே. நாடக சபா என். எஸ். கே. நாடக சபையின் பொறுப்பை டையே சில ஆண்டுகள் திரு. எஸ். வி. சகஸ்ரநாமம் /ன்ற்று, திரு. ப. நீலகண்டன் எழுதிய நாம் இருவர் என்னும் நாடகத்தையும், தாமே எழுதிய பைத்தியக் காரன் என்னும் சமூகச் சீர்திருத்த நாடகத்தையும் கடத்தினர். நாடகத் துறையில் அறிஞர் அண்ணு 1944-ல் சக்திரோதயம் என்னும் முழுப் பிரசார காடகத்தின் மூலம் நாடக உலகுக்கு அறி முகமானுர் அரசியல் தலைவரான அறிஞர் திரு. அண்துைரை அவர்கள். இவர் எழுதிய ஓர் இரவு, வேலைக்காரி என்னும் சீர்திருத்த நாடகங்கள் 1945-ல் கே. ஆர். ராமசாமி அவர்களின் கிருஷ்ணன் காடக சபைக்குப் பெரும்புகழ் நா.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/59&oldid=1322592" இலிருந்து மீள்விக்கப்பட்டது