பக்கம்:நாடகக் கலை 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 காடகக் கலை காட்டினேம். நாடகக் கலையில் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை அரசாங்கம் உணரும்படி செய்தோம். கேளிக்கை வரி விலக்கு இதன் பயனுக 1951-ல் சென்னை அரசாங்கம் காட கத்திற்குக் கேளிக்கை வரியிலிருந்து விலக்களித்தது. அதன் பிறகு காடெங்கும் திறந்த வெளி அரங்குகள் தாற்காலிகமாக அமைத்துப் பெரிய அளவில் காடகங் களை கடிக்கத் தொடங்கினர்கள். கொட்டகையில் அதிக மாகப் போனல் 2000 பேர்களுக்கு மேல் பார்க்க முடி யாதிருந்த கிலேமை மாறி, 5,000, 10,000-க் கணக்கான மக்கள் பார்க்கும் முறையில் திறந்த வெளி அரங்கு களில் நாடகங்கள் நடைபெற்றன. தமிழ் காட்டில் நடைபெறும் பொருட்காட்சிகளில் எல்லாம் பெரிய கலையரங்குகள் ஏற்படுத்தி, நாடக கிகழ்ச்சிகளுக்கு முதலிடம் கொடுத்து, நகரசபைகளும் நாடகக் கலை வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டு வரு கின்றன. தஞ்சாவூரில் நடைபெற்ற கலைக்காட்சியில் ஒருமுறை எங்கள் இராஜ ராஜ சோழன் நாடகத்திற்கு 21,000-த்துக்கு மேற்பட்ட மக்கள் வந்திருந்து காட கத்தைக் கண்டு களித்தார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். புதுமை காடகங்கள் மீண்டும் பல புதிய நாடகங்களை காங்கள் கடித் தோம். கா. சோமசுந்தரம் எழுதிய இன்ஸ்பெக்டர், ரா. வேங்கடாசலம் எழுதிய மனைவி, எஸ்.டி. சுந்தரம் எழுதிய கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியின் கள்வனின் காதலி, டி. கே. கோவிந்தன் எழுதிய எது வாழ்வு, சி. வி. ரீதர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/64&oldid=1322597" இலிருந்து மீள்விக்கப்பட்டது