பக்கம்:நாடகக் கலை 1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 காடகக் கலை 1957-ல் சேவா ஸ்டேஜ், நாடகக் கல்வி கிலேயம் ஒன்று கிறுவி, பாடத் திட்டங்கள் வகுத்து, மூன்று மாத காலம் இளைஞர்களுக்கு நாடகக் கல்வியளித்தது. இதற்காகத் தமிழ் நாட்டு சங்கீத நாடக சங்கம், இந் நிலை யத்திற்கு ரூ. 3000 மானியம் வழங்கியது. சேவா ஸ்டேஜ் கடைசியாக நடித்த தேரோட்டி மகன் என்னும் பி. எஸ். இராமையா எழுதிய இதிகாச நாடகத்தின் மூலம் திரு. எஸ். வி. சகஸ்ரநாமம் தமிழ் காடகவுலகில் சிறந்த புகழையடைந்து விட்டார் என் பதில் ஐயமில்லை. மற்றும் பல நாடகங்கள் திரு. சிவாஜி கணேசனின் சக்தி கிருஷ்ணசாமி எழுதிய வீரபாண்டியக் கட்டபொம்மன், திரு. எம். ஜி. ராமச் சந்திரனின் இன்பக்கனவு, அட்வகேட் அமரன், கேஷனல் தியேட்டர்சாரின் துறையூர் மூர்த்தி எழுதிய இலங் கேஸ்வரன், உபகுப்தர், எம். எஸ். திரெளபதி நாடக மன்றத்தாரின் நாராயணசாமி எழுதிய திலகம் வேல வன் எழுதிய கவிதா ராஜ்யம் முதலிய நாடகங்கள் சிறந்த நாடகங்களாக ரசிகர்களால் போற்றப்படு கின்றன. ஓரங்க நாடகங்கள் ஓரங்க நாடகங்கள் வானெலியில் நடைபெறு கின்றனவே தவிர இன்னும் நாடக மேடையில் உரு வாகவில்லை. தமிழ்ச் செல்வம், ஒளவையார் போன்ற காடகங்கள் ஓரங்க நாடகங்களின் தொகுப்பு என்று சொல்லலாம். இந்த நாடகங்களில் சில பகுதிகளைப் பல சமயங்களில் காங்கள் கடத்தியிருக்கிருேம். கல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/66&oldid=1322599" இலிருந்து மீள்விக்கப்பட்டது