பக்கம்:நாடகக் கலை 1.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நாடகக் க9ல 2ணக் குருடாக்கிக் கபோதியாகக் காட்சியளிப்பார்கள். பொன்னை உடம்மைப் புண்ணுக்கிக் காட்டுவார்கள். இப்படி எத்தனை எத்தனையோ அருமையான கடிகர்களை கான் பார்த்திருக்கிறேன். எனவே, நடிப்பென்பது எல்லோரிடமும் இயல்பாகவே இருந்து வருகிறது. ஆல்ை, நாடக அரங்கில் அதை வெளிப்படுத்திக் காட்டு வதற்குத்தான் பயிற்சி வேண்டும். மொழிக்கு முன் தோன்றியது நடிப்பு மனிதன் மொழியை உருவாக்கிப் பேசத் தொடங்கு வதற்குமுன் கடிப்பின் மூலம்தானே தனது எண்ணங் களை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். இன்னும் கூட கமது தமிழ்மொழி தெரியாத பிரதேசத்தில் பிறமொழி யாளருடன் பேசவேண்டிய நெருக்கடியேற்படும் சம யத்தில் நாம் என்ன செய்கிருேம்? கடிப்புத்தானே கம்மைக் காப்பாற்றி உதவி புரிகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் மலேயா வுக்குச் சென்றிருந்தபோது, சீன மொழியாளர்களுடன் கடை வீதிகளில் பேரம் பேசிப் பல பொருள்களை வாங்கி னுேம். எப்படி? எல்லாம் கடிப்பின் மூலம்தான். கம்மிடம் இயல்பாக அடங்கி இருக்கும் இந்த கடிப்பைத் தக்க முறையில் வெளிக்கொண்டு வர முயல வேண்டும். அதுதான் கொஞ்சம் சிரமமானது. சிலப்பதிகாரத்தில்... நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில் அடியார்க்கு கல்லார் உரையில் மேற்கோளாக நடிப்புக்குரிய பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/73&oldid=1322606" இலிருந்து மீள்விக்கப்பட்டது