பக்கம்:நாடகக் கலை 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 காடகக் கலை தமிழ்ச் சங்கத்தார் வெளியிட்டது; நான் படித்திருக் கிறேன். இந்த நூல் இப்போது எங்கும் கிடைப்ப தில்லை. இந்நூல் தவத்திரு விபுலானந்த அடிகளாரால் எழுதப்பெற்ற அற்புதமான ஓர் ஆராய்ச்சி நூல். நடிப்புக்கலை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும். 'பத்மபூஷணம் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள், கடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவ தெப்படி?’ என்னும் ஒரு நூலை எழுதியிருக்கிரு.ர். கடிப்புக் கலை பயிலும் மாணவர்க்கு இதுவும் உபயோக மான நல்ல நூல். 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையிேைன' என நன்னூற் சூத்திரத்தில் பவணந்தி முனிவர் இறுதியாகக் கூறியிருக்கிருர். எனவே, முற்கால கடிப்பிலக்கண விதிகள் மாறுவதும், புதிய கடிப் பிலக்கண விதிகள் புகுவதும் குற்றமல்லவென நமது பெரியோர்களே வரையறுத்துக் கூறியிருக்கிருர்கள். காலத்திற்கேற்ப இவை மாறத்தான் செய்யும்; மாறத் தான் வேண்டும். இனி, இன்றைய காடகத்திற்குத் தேவையான கடிப்புக்கலையைப்பற்றி காம் ஆராய்வோம். நடிப்புக்குரிய தகுதிகள் ஒரு பாத்திரத்தை ஏற்கும் கடிகனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்னென்ன? கல்ல உடல் நலம் குரல் வளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/75&oldid=1322608" இலிருந்து மீள்விக்கப்பட்டது