பக்கம்:நாடகக் கலை 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிப்புக் கல்ை 75 பேச்சுத் தெளிவு நினைவாற்றல் தோற்றப் பொலிவு இவற்ருேடு இசைஞானமும் கடனப் பயிற்சியும் ஒரளவு இருந்தால் நல்லது. இவையெல்லாம் நடிப்புக் கலையிலே ஈடுபடுவோனுக்கு இருக்க வேண்டிய சிறப்பு கள். அக் கலையிலே ஓரளவு வெற்றி பெற இவை துணை செய்யும். பொதுவாக எல்லாவிதமான அங்க அசைவு களிலும் நடிப்பு உணர்ச்சி வெளியாகும். உடல், கை கால் அசைவுகளை விட முகத்தின் பாவம் முக்கியம். அந்த முகத்திலே முக்கியமானவை கண்கள். அச்சுவைகளில் எண்ணம் வந்தால் தோற்றும் உடம்பில்; உடம்பின் மிகத்தோற்றும் முகத்து; முகத்தில் மிகத்தோற்றும் கண்ணில்; கண்ணின் மிகத்தோற்றும் கண்ணின் கடையது” என்று பழம் பாடல் ஒன்று தெளிவாகக் குறிப்பிடு கிறது. கண்களின் முதன்மை நடிகனுடைய கண்கள் தாம் மற்ற உறுப்புகளை விடமிகவும் முதன்மையானவை. கண்கள் இருளிலே ஒளியாக கடிப்பிலே உயிராக விளங்குகின்றனவென்று சொல்லலாம். சபையிலிருக்கும் ரசிகப் பெருமக்கள் கடி கனின் கண்களைத்தான் கன்கு கவனிக்கிருர்கள். அவை களின் மூலம்தான் பாத்திரத்தின் தன்மையைப் புரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/76&oldid=1322609" இலிருந்து மீள்விக்கப்பட்டது