பக்கம்:நாடகக் கலை 1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிப்புக் கலை 85 தவறிச் சென்ற தனது மந்த மதியையும் கொந்து. கொள்ளுகிருன். இந்த நிலையிலே வருகிருன் கண்காணிக்கும். கண்காணி; பார்க்கிருன் அழுது கொண்டிருக்கும் தொழிலாளியை. வந்துவிட்டது கோபம்!...கையி லிருந்த சாட்டையால் கதா நாயகனைக் கண் மூக்குத் தெரியாமல் அடிக்கிருன். வீறிட்டலறுகிருன் கதா நாயகன். வெறி கொண்டவன்போல் மேலும் வீசுகிருன் சாட்டையைக் கண்காணிப்பவன். இந்தச் சக்தர்ப் பத்தில் பழைய செருப்பொன்று பறந்து வந்து கண் காணிப்பவனின் முகத்திலே விளையாடி விழுகிறது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் கண்காணி. எதிரே சபையில் சலசலப்பு!-கம்பீரமான ஒரு குரல் கிறுத் துடா அயோக்கியப் பயலே என்றது. கடந்தது இதுதான்-கதைப் போக்கிலும் உயர்ந்த கடிப்பிலும் உள்ளத்தைப் பறிகொடுத்துத் தம்மை மறந்திருந்த ஒரு பெரிய மனிதர், மேடையில் கடப்பதை காடகமாக எண்ணவில்லை. கதாநாயகன்மேல் அனு தாபங் கொண்டார். தம் காறசெருப்பைக் கழற்றி வீசினர் கண்காணிமேல். அருகிலிருந்த கண்பர்கள் அக்தப் பெரிய மனி தருக்கு உண்மையை உணர்த்தினுர்கள். நடிகனிடம் பெரு மதிப்புக் கொண்ட வேறு சிலர் அவரது தவற்றைக் கண்டிக்க முற்பட்டார்கள். உடனே மேடை மீது கண்காணியாக கடித்த நடிகர் பணிவோடும். புன்னகையோடும்,...... 'கண்பர்களே, கான் பல ஆண்டுகளாக நடித்து, வத்ததின் பயனை இன்றே பெற்றேன். என் முகத்திலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/86&oldid=1322624" இலிருந்து மீள்விக்கப்பட்டது