பக்கம்:நாடகக் கலை 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ8 நாடகக் க9ல அந்தப் பெரியவர் வீசிய செருப்பு வெறும் பழஞ் செருப்பன்று; என் கடிப்புத் திறமைக்கு அவர் தந்த ஆமகத்தான பரிசு. இதுவரை கான் பெற்ற வெள்ளி, தங்கம், வைரங்களாலான பரிசுகளை விட, இது நூறு மடங்கு சிறந்த பெரும் பரிசு. கான் பெரும் பாக்கிய σ ποθ' என்று கூறிப் பெரியவரை வணங்கினர். இது தான் கடிப்பின் வெற்றி. கதாநாயகன்மேல் ஓர் அடிகூடப் படவில்லை; அத்தனையும் கடிப்புத்தான். கண்காணி காட்டிய வெறி; கதாநாயகன் கதறிப் புலம்பிய கோலம்; இருவரும் காட்டிய மெய்ப்பாட்டுணர்ச்சி; எல்லாம் காட்சியை உண்மைபோல் காட்டின. அதன் விளைவு சபையில் இருந்த ஒரு நல்ல ரசிகர் தம்மை மறந்தார். இதை கடிப்பின் வெற்றி என்று சொன்னேனல்லவா? இதோ பாருங்கள் மற்ருெரு காட்சியை' ாகடிப்பின் தோல்வி பழைய காடகந்தான்; 'பக்த பிரகலாதன்'; கடை சிக் காட்சி; இறைவன் துணிலுமிருப்பான் துரும்பிலு மிருப்பான்'...என்று சொல்லுகிருன் பிரகலாதன் ஆவேசங் கொண்ட இரணியன் ‘இந்தத் துாணிலிருப் பானு?’ என்கிருன். எங்குமிருப்பான். அவனில்லாத இடமேயில்லை என்கிருன் பிரகலாதன். தூணை எட்டி உதைக்கிருன் இரணியன். தூண் இரண்டாகப் பிளக் கிறது. பயங்கரச் சிரிப்போடு நரசிம்மமூர்த்தி வெளிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/87&oldid=1322625" இலிருந்து மீள்விக்கப்பட்டது