பக்கம்:நாடகக் கலை 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிப்புக் கலை 91 கின்றன. மலையாகவும், கடலாகவும், மலர்ப் பூங்கா வாகவும், மணிமண் பமாகவும் காட்சியளிப்பவை இவைதாம். இவற்றில எதுவும் உண்மை இல்லை. பாத் திரமாக கி ' ) இவற றை எல்லாம் மலையாகவும் கடலா சவு ர்ப் பூக்க வகவும், மணிமண்டபமாகவும் : ரிைக் கொள்ளும் அதே கேரத்தில் கடிகன் தானுக வும் று இவையனைத் தும் பலகை, சட்டம், அட்டை, துணி இவற்றல் செய்யப்பட்டவை என்பதையும் மனே பில் ைவத்துக் கொள்ள வேண்டும். தவறினுல் எல்லாம் வெட்ட வெளிசசமாகிவிடும். அரண்மனை பூங்கா எல்லாம் ஆட்டம் கண்டுவிடும். நடிகன் தன்னை மறந்த நிலையில் கொஞ்சம் விலகித் திரை விழும் இடத்தில் கின்றுவிட்டால் அவன் கதி என்ன ஆவது? உணர்ச்சி வசப்பட்ட ஒரு கடிகன், ஐயோ, தலை விதியே! என்று தலையில் அடித்துக் கொள்ளும்போது தலையிலிருப்பது 'பொய்ச் சிகை என்பதை மறந்து ஓங்கியடித்துவிட்டால் அடுத்த விகாடி அந்தத் தலையின் கிலே-டோபா'வின் நிலை என்னவாகும்? வீரச்சுவை ததும்ப கடிக்கும் வேகத்தில் நடிகன் மீசையில் கை வைத்து ஒட்டு மீசையை முரட்டுத்தன மாய் முறுக்கத் தொடங்கிவிட்டால், மீசை கையோடு வந்துவிடுமல்லவா? இப்படித்தான் ஒவ்வொன்றும். இவை மட்டுமல்ல; அரங்கில் ஒத்திகைப்படி கிற்க வேண்டிய இடங்கள் எப்போதும் நடிகனின் கவனத்தில் இருக்கவேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டுகளிக்கும் இன்றையத் திறந்தவெளி அரங்கு களில் ஒலிபெருக்கி'யின் உதவியை நடிகன் கவனத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_1.pdf/92&oldid=1322630" இலிருந்து மீள்விக்கப்பட்டது