பக்கம்:நாடகக் கலை 2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புக் காணிக்கை

ண்ணுமலைப் பல்கலைக்கழகத்தாரின் ழைப் ೧೫.? அக்டோபர் 27, 28, 29 ಸ மாணவர்களுக்காக, மூன்று சொற்பொழிவுகள் நிகழ்த் தினேன். அவற்றை பல்கலைக்கழகத்தாரே நூல் வடி விலும் வெளியிட்டார்கள். இசைக் கல்லூரி ம்ாணவர் களுக்குப் பாடமாகவும் வைத்தார்கள் இந்த அரிய வாய்ப்பினை நல்கிய முன்னுள் துணைவேந்தர் திரு. டி எம். நார்ாயணசாமிப் பிள்ளை அவர்களுக்கும், அன்று பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக வும், இன்று மதுரைப் பல்கல்ைக்கழகத்தின் து வேந்தர்ாகவும் இருக்கும் பன்ம்ொழிப் புல்வர்; திரு. தெ. பொ. மீனுட்சிசுந்தரனுர் அவர்களுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ந்நூலின் இரண்டாவது பதிப்பை வெளியிட எனக்கு அனுமதியளித்த பல்கலைக்கழகத்தார்க்கு என் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள் கிறேன். தமிழ்நாடகப் பேராச்ான், தவத்திரு. சங்கர தாஸ் சுவாமிக்ள் நினைவு மன்றத்தின் இரண்டாவது வெளியீடாக, இந்நூல் வெளி வருவதை எனக்குக் கிடைத்த பெரும்பேருகக் கருதுகிறேன். அதுவும் அப்பெருமானின் நூற்ருண்டு விழாவினை ஒட்டி இந் நூல் வெளியிடப் பெறுவது ம்ேலும் சிறப்புக்குரிய தாகும்.

1959 வரை தமிழகத்தில் நடைபெற்ற நாடகங்கள் தாம் இந்நூலில் ಶ್ಗ அதன்பின் நடந்தவற்றைப்பற்றி மற்ருெரு சமயம் எழுதுவேன்.

எனக்கு சினனஞ்சிறு பருவத்திலேயே நாடகக் கல்வி #poಘಿ ಶ್ಗ என்று தமி ழகம் பாராட்டுவதற்கு வித்திட்ட பெருமதிப்புக்குரிய பேராசானுக்கு, இந்நூலை அன்புக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கின்றேன்.

'அவ்வையகம்") g

Q3 5কা মস-6. to V to ம்ெ. 26-8-67 j தி. க. சண்முகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/12&oldid=1322367" இலிருந்து மீள்விக்கப்பட்டது