பக்கம்:நாடகங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பிறந்துவிட்டாள். பிள்ளைக்கனியமுதே... பேசும் பொற் சித்திரமே... சித்திரை நிலவே,... சிரிக்கும்தாமரையே... செந்தமிழ்த்தேனே...திகட்டாததெள்ளமுதே... ஞானச் சுடரே... மீனக்கொழுந்தே மீனாட்சி... மீனாட்சி... மீனாட்சி... என்ற குரல்கன் எதிரொலிக்கின்றன. அரசனும் அரசியும் குழந்தையை மடிமாற்றி மடிமாற்றிப் பரவசப் படுகிறர்கள். அதுபோது அரசன் குழந்தையை வைத்த கண் வாங்காமல் பார்க்கிருன். அரசி என்ன அப்படி பார்க்கறிங்க!... கண்பட்டுவிடும் அரசன் : தேவி! இது என்ன விபரீதம்! மானிட அமைப்புக்கு மாருன பிறப்பு - o (அதிர்ச்சியடைந்த தேவி) தேவி : ஆம் பிரபு... (என்று கூறி ஒரு பட்டுத் துணியால் அதன் மார்பகத்தை மூடுகி.கிருள் தெய்வம் விளையாட்டு காட்டுகிறதா? அரசன் இல்லை தேவி! சிரித்தது போதுமென்று சிந்திக்க வைத்துவிட்டது. அரசி; உலகம் பலவிதமாக பேசுமே! கெளரி உன் விரதத் தில் மகிமை இதுவா! -- 1ம்னங்குறுகியவளாக, கண்ணிர்வழிய) அரசன்: தெய்வத்தின் கருணைக்குப் பொருள் புரிவதேயில்லை தேவி! - *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/101&oldid=781491" இலிருந்து மீள்விக்கப்பட்டது