பக்கம்:நாடகங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 காட்சி எண். 16 அரண்மனைக் கொட்டாரம் சிரிப்பும் குதிப்புமாக குழந்தைகள் பந்து போட்டுப்பிடிக்கின்றன. பந்து உருண்டு பட்டத்து யானையின் காலடிக்கு ஓடிவிடுகிறது. ஒருகுழந்தை பந்து ... பந்து மற்ருெ : போச்சு போச்சு (என்று கதறுகிருர்கள். அப்போது மீளு! மீனு அழகு ... அந்தப் பந்தை எடுத்தா அழகு : (பயந்தகுரலில்) அய்யோடா ... யானை மிதிச்சா என்னைக்கூட்டி எடுத்தா ஒரு குன்றுமணிக்கூட தேற மாட்டேன். (மீன சிரித்துக்கொண்டே அம்பலம் நீ எடுத்துக்கொடேன்.) அம்பலம் : அதுவேன போகட்டும்மா ... இந்தா பாரு புதுப்பந்து.பூப்பந்து H. H. H. (என்று இன்னொரு பந்தை அவளிடம் தர முயற்சிக்கிருன்) மீனு ஊ ஹல்ம் ... எனக்கு என் பந்துதான்வேனும். (என்று சிணுங்குகிருள்) அம்பலம் : வேண்டாம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/103&oldid=781494" இலிருந்து மீள்விக்கப்பட்டது