பக்கம்:நாடகங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 காட்சி எண். 22 சங்கீத மஹால் அரச மாளிகையில் சங்கீத மண்டபத்தின் இசை ஆசிரியை வீணையும் கையுமாக சுருதி கூட்டு ருெள். மீளுட்சி பாடம் கேட்க அமர்ந்திருக்கிருள். அழகனடி, அம்பலம் உடனிருக்கிருர்கள், சுருதி கூட்டியபடி ச.ரி...க...ம...ப.த...நி சுவைபட நிறுத்தி சரிகமபததி நிறைபடச் சொல்லிச்சொல்லி காட்டு கிருள். இவைகள் ஏழும் சுரங்கள். அம்ப அதாவது சங்கீதத்துக்கு அரிச்சுவடி (என்று குறுக்கிட்டுச் சொல்கிரு.ர்.) ஆசி : இந்த ஏழு ஸ்வரங்களுக்கு மேல்தான் இசையே வளர்கிறது. மீனு : (குறுக்கிட்டு) ஏன் ஏழு ஸ்வரங்கள்? ஆசி அது இலக்கணம். இசைதான் செவிக்கு இன்பம். அம்ப : (குறுக்கிடுகிருன்) மீன என்னைக் கேளு நான் சொல் கிறேன். மினு ஆம்...சொல்லு பார்க்கலாம்... அம்ப : இப்ப நான் உன்ன்ைக் கேக்கறேன். ஏன் ஏழு நிறம். ஏன் ஏழு கிழமை? மீளுட்சி-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/112&oldid=781514" இலிருந்து மீள்விக்கப்பட்டது