பக்கம்:நாடகங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 சங்கீதக் கூடத்தில் துரண்களிலேயிருந்து பதுமைகளின் கரத்திலேயுள்ள வாத்யங்களி லிருந்து நாதம் எழும்புகிறது. அழகுக்கும் அம்பலத்துக்கும் வியப்பாகிறது, மீனாட்சி அவங்களே விட்டு அப்பால் நழுவிச் செல் கிருள். காட்சி எண். 23 சித்திரக்கூடம் அரண்மனைச் சித்திரக்கூடத்தில் ஒரு முதிய ஒவியன் பாட்டுச் சொல்லியபடி மீனட்சியின் படத்தை வரைகிருன். ஈசன் நெஞ்சத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஒவியமே. மதுகரம் வாய் மடுக்கும் குழற்காடு ஏந்தும் இளம் வஞ்சிக் கொடியே வருக, வருக. அப்போது மீனாட்சி வருகிருள், அவளேக் கவனியாமலேயே மீண்டும் ஒவியர் மலையத்துவஜன் பெற்ற பெறுவாழ்வே. வருக வருகவே. அப்போது கால்கள் மட்டும் தெரிந்த மீளுட்சி வளர்ந்து பெரியவளாகிருள். மீ ன ட் சி ைய தேடிக்கொண்டு அவள் பின்னலேயே அம்பலம் வருகிருன். வந்தவன் 'அம்மா உன்னே நான் எங்கேயெல்லாம் தேடுகிறது. நீ இங்கேயாம்மா இருக்கே.” + =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/114&oldid=781518" இலிருந்து மீள்விக்கப்பட்டது