பக்கம்:நாடகங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அம்பலத்தின் ஒலி கேட்ட ஒவியன் திரும்பிப் பார்த்து விட்டு. அம்ப : என் தாய் இங்கேயா இருக்கிருள்? எங்கும் இருப்பாள். மீளும்மா, இது கிறுக்கிறது ஒரு வேடிக்கையா? என்று ஒவியரை கிண்டல் செய்கிருன். தெருவிலே போட்டா கோலம். செவுத்துலே எழுதினு சித்திரம். அதைப் போய் வேடிக்கை பார்க்குறியே. முதிய இவன் தலையில் எழுதினுல் (மீனுட்சியிடம் சொல்கிருர்) மீனு : விதி... (முதியவர் நகைத்துவிட்டு) மீனு : அம்பலம் குட்டுப்போதுமா... (என்று கேட்டுவிட்டு) எழுத்தில் எழுதினுல்... மீனு : காவியம்... முதிய : மீட்ைசி உன்னைநான் என் இதயத்துலே எழுதினால் மீனு : அன்பான இதயம் (என்று கூறிவிட்டு சிரித்தபடி ஒடுகிருள். அம்பலம் மீளுவை பின்தொடரு கிருன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/115&oldid=781520" இலிருந்து மீள்விக்கப்பட்டது