பக்கம்:நாடகங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனு : 41 காட்சி எண். 24 ஆயுதசாலை ஒரு நாள் அந்திவேளை. ஆயுதசாலையில் வில்லாசிரியர் பலதரப்பட்ட வில்களே சரிபார்த்துக் கொண்டிருக்கிரு.ர். மீனாட்சி அங்கே வந்து ஒருவில்லை எடுத்து நிறுத்தி அதன் நானேசுண்டு கிருள். ஆசிரி : இளவரசி, நீங்கள் இசைக்கூட்ட இது யாழில்லே. வில் (மீனாட்சி அவனைப்பார்த்து) வில்லிருந்து பிறந்ததுதான் யாழ். இதன் ஏழு நரம் புகளை இழுத்துச்சுண்டில்ை இசைபிறக்கும். ஒரே நரம்பை இழுத்துச்சுண்டினல் அம்பு பறக்கும். (அம்பை வைத்து இழுத்துவிடுகிருள். அந்த அம்பு தொடுவானத்துக்கும் அப்பால் சென்று கொண்டேயிருக் கிறது. ஆசிரியர் வியப்புற்று) என்ன விந்தை உங்கள் அம்பு செல்லும் எல்லைக்கு எல்லையே இல்லையம்மா. (மற்ருெரு அம்பை எடுத்து, மேற்திசை வானத்தில் பழுத்துசிவந்து பந்து போல் மிதந்து கொண்டிருக்கிருன். கதிரவன். அதன் திசையை நோக்கி மீனாட்சி நானேற்றுகிருள். ஆசிரியர் அதை தடுத்து நிறுத்தி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/116&oldid=781522" இலிருந்து மீள்விக்கப்பட்டது