பக்கம்:நாடகங்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஆடு : வேண்டாம்தாயே, செங்கதிர்ச் செல்வனை உங்கள் கூர் அம்பு பிளந்துவிடும். அவன் கடமை ஒழுங்காகத்தான் செய்து கொண்டிருக்கிருன். (என்று வேடிக்கையாக நகைக்கிருர்) மீனு : கொலைக்கருவியோடு பழகினலும் கலையுணர்வோடு பேசத்தெரிகிறதே. |என்று அவனைப் பாராட்டுகிருள்) காட்சி எண். 25 போர் . பயிற்சி ப்பள்ளி போர்க்களக்கூடத்தின் மற்ருெரு பகுதியில் இளம் வீரர்கள் ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்து வாள் பயிற்சி செய்கின்றனர். அவர்களுக்கிடையே வாசிளாரியர் மிகவும் மிடுக்காக வாளைச் சுழற்றி இளம் வீரனுக்குப்போர் பயிற்சி அளிக்கிரு.ர். பயிற்சியின் வேகத்தில் ஆசிரியரின் வாள் தட்டிப் பறிக்கப்படுகிறது. தட்டிவிட்ட மாணவனுக இளவரசி நிற்கிருள். ஆசிரியர் வியந்து பாராட்டி. ஆவி : வெற்றித் திருமகளே. வீரபாண்டியன் குலமகளே கொற்றவையில் வைரச்சிரிப்பை உன் வாள்வீச்சிலே கண்டேன். (என்கிருன்) மனு : எல்லாம் நீங்கள் கற்பித்த பாடம்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/117&oldid=781524" இலிருந்து மீள்விக்கப்பட்டது