பக்கம்:நாடகங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 64ம் அவளிடம் அடைக்கலம் பெற்றிருக்கினா. (படத்தை அரசன் பார்க்கிருர், கையிலே ஒரு குழந்தை கழுத்தைப்பற்றிக்கொண்டு ஒன்று, காலேர் . பி.ர். கொண்டு ஒன்று, கர்ப்பவதிபோலவும் இருக்கிறது! என்ன துடுக்கு ... கையிலொன்று ... கழுத்திலே ஒன்று திருமணம் ஒரு கேடா. சேசேபோபோ ... இனி என் வாள்தான் பேசும். காட்சி எண் 34 வேருெரு அரண்மனை ஒரு அரசன் தன் மனைவியிடம் படத்தைக் காட்டுகிருன். அரசன்: பெரிய இடத்துச் சம்பந்தம். தேடி வந்திருக் கிறது, பார் தேவி. (படத்தைப் பிரித்துப் பார்த்த அரசி கன்னத்திலே போட்டுக்கொண்டு கண்களிலே ஒத்திக்கொண்டு கை கூப்புகிருள். படம் அவள் கண்ணுக்கு பத்ரகாளியாகத் தெரிகிறது.) புல தங்களுக்கு மருமகளாக வரவேண்டிய பெண் தாயே! அரசி : என்ன சொன்னுய். அவள் விழித்தப் பார்வையிலே வீசும் கனலேப் பார். நெரித்த புருவத்திலே அவள் வளைத்தவில்லைப் பார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/127&oldid=781546" இலிருந்து மீள்விக்கப்பட்டது