பக்கம்:நாடகங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 மிதித்த மிதியிலே மகிஷாசுரனைப்பார். ரத்தச் சுவை சொட்டச் சொட்ட தொங்கும் நாவைப் பார். ஒரு கரத்திலே உருவிய வாள். மறுகரத்திலே அவள் அறுத்த தலை, ஒரு கரத்திலே திரிசூலம், அடுத்த கரத்திலே சுக்குமாந்தடி என பதினறு கரம் உடையாள் பத்ரகாளி படபத்ரகாளி, ரனபத்ரகாளி தாயே, வணக்கம். அரச : புலவா, என்ன ஆணவம், உங்கள் பாண்டியன் எதற்காக எங்கள் பகையை வேண்டுகிருன்? பதில் சொல்லித்தான், நீ நகரவேண்டும். (காவலர்கள் புலவரை ஈட்டி முனையிலே வளைக்கின்ருர்கள். புலவர் புரியாமல் திகைத்து நிற்கிரு.ர்.) காட்சி எண். 35 வேருெரு அரண்மனை மற்ருெரு அரசன் படத்தைப் பார்க்கிருன். மண்டைஓடுகள் அணிந்த துர்க்கையாகத் தெரி கிறது. அவன் கண்களிலே கனல் தெரிக்கிறது. கை வாளை உருவுகிறது. புலவர் நடுநடுங்கிப் பின் வாங்குகிருர். மீளுட்சி-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/128&oldid=781548" இலிருந்து மீள்விக்கப்பட்டது