பக்கம்:நாடகங்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தோழி : என்ன தொழில் உமக்கு! சிவன் : உயிர்களுக்கு ஜீவனாக இருப்பது எனக்குத் தொழில்! தோழி : போருக்கு வந்தவர்களை - நேருக்கு நேர் எதிர்க் காமல் ஆடி நிற்பதும் ஒரு வீரமா! சிவன் : போருக்கு வந்தவளா! இல்லை என் சீருக்கு வந்தவள்! அவள் சிவகாமவல்லி தோழி : என்ன சொன்னப்? ஒரு மாட்டுக்கு மேல் மறு மாடு இல்லாத உனக்கு மதுரை நகராளும் மாதரசி மேல் காதலா? சிவன் : அவள் கண்களை கேள் பதில் சொல்லும்! என் ஒற்றை மாட்டுக்கு பின்னல் எத்தனை மாடுகள் வேண்டும். சீராக கொடுப்பான் அவள் அண்ணன்! அழகர் மலைக்கள்ளன். மீனுட்சி : போதுமடி வம்பு! புறப்படலாமா! என்கிருள் சிவன் : நீங்கள் மதுரைக்குச் சென்று சேரும் முன்னல் நான் மணவூரில் மணமகளுக வந்து நிற்பேன். (சிவன் மீனாட்சியை கடைக் கண்ணுல் பார்க் கிரு.ர். அவளும் பார்க்கிருள். Ł!) L_. திரும்புகிறது. முனிவர்கள் சிவ சிவ’’ என்று சஞ்சரிக்கிரு.ர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/137&oldid=781568" இலிருந்து மீள்விக்கப்பட்டது