பக்கம்:நாடகங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 . காட்சி எண். 40 41 மணவூர்

  • மணவூரில் பிள்ளை விட்டார் தங்கும் விடுதியில் சிவனும் பரிவாரமும் இருக்கிருர்கள். அகத்தியர் அங்கே வருகிருர்,

அகத்தியர் : நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! விவ: தென்பொதிகை தமிழ் முனியே வருக. அக . ஒரு வரம் வேண்டி வந்திருக்கிறேன். ஒவ : தேவை என்பது முற்றும் துறந்த முனிவருக்கும் தேவையாகி விட்டதோ? அக : விட்டகுறை...தொட்டகுறை ULf TT @TJ» [T விட்டது. முன்னம் பார்வதி கல்யாணத்தை பார்க்க நான் தான் கொடுத்து வைக்கவில்லை. தமிழோடு கட்டி அனுப்பி விட்டீர்கள். இப்போது வேறெங்கும் விரட்டி விடாமல் கேட்க வந்திருக்கிறேன். ஒவ கயிலைக்கே வந்தவளை அங்கே கை பிடிக்காமல் இங்கே வந்திருப்பது உங்கள் ஆசைகளை நிறைவேற்றி வைக்கத்தான். அக : மகிழ்ச்சி...மகிழ்ச்சி...நீங்கள் ஆசை என்றதும் மலைய துவஜனின் ஆசையை நினைவுபடுத்தும் நிலைமை எனக்கு நேர்ந்து விட்டது. சிவ : சொல்லுங்கள். அக வருகின்ற மருமகன் விட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்று விரும்பினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/138&oldid=781572" இலிருந்து மீள்விக்கப்பட்டது