பக்கம்:நாடகங்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சிவ : பெண்காணிக்கு பிள்ளையாகவா?. அதற்கு விருப்ப பில்லையென்ருல்... அக மறுபடியும் கயிலை நோக்கி எங்கள் மீனுட்சி படை நடத்துவாள். உங்கள் பனிக்கோட்டை பகுதிகளெல் லாம் உருகி நீருகி ஆருக ஓடிவிடும். தென்னகத்து அம்பலந்தோரும் நீங்கள் ஆடி நிற்க வேண்டியிருக்கும். சிவ : இந்தப் பேச்சில் உங்கள் தவத்தின் செறுக்குத் தெரி கிறது. அக : இல்லை பிரபு.என் பக்தியின் முதிர்ச்சியால் சொல்லு கிறேன். சிவ அண்டகோளத்தையே பந்தாக ஆடினுலும் தொண் டர் உள்ளத்தில் ஒடுங்கித்தான் போக வேண்டியிருக் கிறது. (இளநகை புரிகிருர்) நந்தி : முனிவரே திருமண ஏற்பாடுகள். அக : மிக...மிக...விரிவாக நடந்தபடி இருக்கிறது. (என்று கூறி முடிக்கிருர்) காட்சி எண். 42 மணப்பந்தல் மதுரை நகரம் மனப்பந்தலாகிறது. சித்திரை விதி சித்திர வீதியாகக் காட்சி தருகிறது. மங்கல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/139&oldid=781574" இலிருந்து மீள்விக்கப்பட்டது