பக்கம்:நாடகங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 காட்சி எண் 46 மீளுட்சியின் மாளிகை மீனாட்சி- சுந்தரர் சுத் என்ன தேவி... குண்டோதரனின் தாகத்தைத் தீர்க்க முடியாத பஞ்சமா? உன் நாட்டில். மீனு : பிரபு, அதோபாருங்கள். கோடிக்கணக்கான உயிர் கள் துடிக்கின்றன. உங்கள் கருணைக்குப் பஞ்சமென்று அவைகள் நினைப்பதற்கு முன் அருள் புரியுங்கள். (ஏரி குளங்களில் நீர்வற்றி மீன்கள் துள்ளி குதிப்பதைக் காட்ட, தாமரைகள் தலே சாய்ந்து கிடப்பதெல்லாம் தெரிகிறது.) சுத் : கங்கா... (கங்கை ஒரு இளம் மங்கையாகத் தோன்று கிருள்) கங்கை ! வணக்கம் பிரபு (மீனட்சியின் பக்கம் திரும்பி அவளைப் பார்த்து பரவசத்தோடு கங்கா . அங்கு வருகிருள்) கந் : என்ன கங்கா அவளை விழிகளால் அள்ளி விழுங்கு o கிருயா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/145&oldid=781586" இலிருந்து மீள்விக்கப்பட்டது