பக்கம்:நாடகங்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. கங்கா : இல்லே ஸ்வாமி, பார்வதியாக, பகவதியாக, பவானியாக, சங்கரியாக, சண்டியாக, சாமுண்டியாக பார்த்துத்தான் இருக்கிறேன். ஆனால் இத்தனை பெரிய கருணையை மீளுட்சியாகப் பார்க்கிறேன். 'மீனு : இப்போது உன் கருணை தேவை. வைகையாகப் பெருகி வரம் துவக்க வேண்டுகிறேன். கங்கை : உன் அருள் கிடைக்க நான் வரம் புரிந்தேன். (சிவன் சீர்வதிக்கிருர். கங்கை அங்கு ஆ இருந்து மறைகிருள்) காட்சி எண் 47 மலைச் சிகரம் கங்கை ஒருசிகரத்தின் உச்சியில் தோன்றுகிருள் அருவியாகப் பொங்கி வருகிருள். நதியாக திரண்டு வருகிருள். ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. குண்டோதரன் தாகம் தீர்ந்தவகை ஏப்பம் விடுகி ருன. காட்சி எண் 48 மீளுட்சியின் மாளிகை அந்தப்புர மாளிகையின் கதவருகே பட்டுத் திரைக்குப் பின்னல் காஞ்சனை கையில் பால் செம்புடன் நிற்கிருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/146&oldid=781588" இலிருந்து மீள்விக்கப்பட்டது