பக்கம்:நாடகங்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 அம்ப தாயே, அப்படி என்ன அவசரம்? கூப்பிட்ட குரலுக்கு ஆயிரம் ஏவலர்கள் இருக்கும்போது நீங்கள் ஏன் இப்படித் தடுமாறி பறபறக்க நடக்கிறீர்கள். காஞ் என் மகள் மீனாட்சியிடம் விடைபெறப் போகிறேன். அம்ப எந்த கேள்விக்கம்மா. காஞ் : அடமடையா, கேள்விக்கல்ல. இன்ருேடு நான் நூாருண்டு வாழ்ந்து விட்டேன். அதனுல் கங்கையும் துங்கையும் காவிரியும் ஆடிவிட்டு அவரோடு போய்ச் சேரப் போகிறேன். (என்று வானத்தைச் சுட்டிக்காட்டுகிருள்) அம்ப இந்த மண்ைைசயை விட்டு அந்த மன்னராசை வந்து விட்டதா? காஞ் அடே நீயும் புறப்படு அம்ப (சிரித்து) தாயே, நான் ஐம்பதைத் தாண்ட வில்லை என் ஆசைக்கு இன்னு ம் முப்பதே முடியவில்லை (என்று சிணங்குகிருன்) காஞ் : புனிதநீராட்டுக்கு ബ് ITL_IT_ நல்ல புதல்வன் பிறப்பான். அம்ப : கங்கையே இங்கு வைகையாக வந்து விட்டாள். அன்னே கெளரியே அரசி மீனுட்சியாக ஆளுகிருள் என்று உலகம் சொல்கிறது. தேவரெல்லாம் மதுரைக் குத் தேடி வருகிருர்கள் நீங்க என்னடான்ன....?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/148&oldid=781592" இலிருந்து மீள்விக்கப்பட்டது