பக்கம்:நாடகங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர மழ ="TI ւDէք H

IT|نئے۔

மழ :

இந்த ஆணவத்துக்கு இன்னும் அதிக விலை

அர 8 வரவேற்கின்றேன்... சொல்லுக்குச் சொல் சுரம் போட்டுப் பேச இங்கும் ஆளுண்டு...நீர் வந்த கதை என்ன?... : நீங்கள் விதைத்து விட்ட வினையை அறுத் தெடுக்க வந்தேன். ஆற்று வெள்ளத்துக்கு ஆள் விடுத்து வரி கேட்டீர்,. எங்கள் வேந்தர் வாள் விடுத்து சுங்கம் விதித்தார்! நாளுக்கு ஆயிரம் பொன். மறுத்தால் ? நாழிகைக்கு ஆயிரம் பொன்! எள்ளி நகைத்தால்?... வாளுக்கு ஆயிரம் தலை கொண்டு போவேன் கேட்பேன். காவிரி வளர்த்த நன்றிக்கு வாளெடுத்து வந்த போரா? எங்கள் நட்பி லும் உறவிலும் குறுக்கிட்ட தருக்கை மன்னிப் பதில்லை. போருக்கு வரவெடுத்து வந்த புலியே, உனக்கு எத்தனை உயிர்' என வாளில் கை வைத்தான். வளைத்துத் தாக்கினர் தலைக்காட்டு வீரர். செம்பியன் கை வாள், மின்னலெனச் சுழன்று வந்து தாக்கியது ... அவைக்களம் அமர்க்கள மானது... இமைக்கு முன்னே, வல்வில் ஒரியன் வழி வந்த மரபினர் வில்லெடுத்து அம்புகளை விடுத்தனர். அவையிருந்த பகைப் படையின் உயிர் குடித்து முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/15&oldid=781596" இலிருந்து மீள்விக்கப்பட்டது